ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்


இசை என்பது செவிப்புலன்களுக்கு விருந்தளிக்கும் ஒன்று. இங்கு ஒலியின் தரம் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. ஒலியின் தரம் என்பது அதன் பண்பு, உச்சரிப்பு, சுருதி என்பதை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

இசை வடிவங்கள் பல்வேறு ரூபத்தைக் கொண்டதாக இருக்கின்றன. குறிப்பாக ஒருவர் மனதைக் கொள்ளை கொள்வதாக உள்ள இசை என்றுமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்து விடுகின்றது.

இந்த மொழியில்லாத இசை வயது வரம்பின்றி எவரையுமே ஈர்ப்பதாக அமைந்திருப்பது இதன் சிறப்பு.

இசையால் மயங்காதோர் இவ்வுலகில் யார்தான் உளரோ?

-


Listen with your Player:
  1. Windows Media Player
  2. Winamp Player
  3. Quick Time Player
  4. Real Player